Clicky

பிறப்பு 23 OCT 1961
இறப்பு 01 FEB 2019
அமரர் சொர்ணரூபன் பொன்னையா 1961 - 2019 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 05 FEB 2019 Germany

எனது பாசமிகு அனா பிள்ளைகள் இந்த துயரான நேரத்தில் என்னையும் உங்களுடன் இணைத்துக்கொள்ளுகிறேன். அப்பாவின் இழப்பால் உங்கள் ஆத்துமா இழைத்துபோகவேண்டாம் கடவுள்தாமே கிருபையுடன் உங்களை நடத்துவாராக. உங்கள் அப்பாவின் ஆத்மாவை கடவுளிடம் பாரம் கொடுப்போம். கிருபை ஒவ்வொருவரையும் நடத்தட்டும். உங்கள் துயரத்தில் நண்பி கசில்டா

Tributes