Clicky

பிறப்பு 23 OCT 1961
இறப்பு 01 FEB 2019
அமரர் சொர்ணரூபன் பொன்னையா 1961 - 2019 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 08 FEB 2019 Germany

அன்பு சகோதரன் ரூபன் உங்கள் இழப்பு எங்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது உங்கள் ஆன்மா சாந்தியடையவும் உங்கள்குடும்பம் உங்கள் பிரிவை தாங்கிகொள்ளும் மனதைரியத்தை வளர்த்துக்கொள்ளவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் கேதீஸ் குடும்பம். யேர்மனி

Tributes