Clicky

பிறப்பு 23 OCT 1961
இறப்பு 01 FEB 2019
அமரர் சொர்ணரூபன் பொன்னையா 1961 - 2019 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 09 FEB 2019 France

அன்புடன் அனா ,பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் யாவருக்கும். .. உங்கள் துயரத்தில் நானும் இணைந்து கொள்கிறேன். அன்பின் அனா உள்ளத்தால் உங்களை அணைத்து ஆறுதலை தெரிவிக்கின்றேன். உங்கள் கணவர் திரு சொர்ணரூபன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். . அன்புடன் ஜெயபவானி.குணபாலன்

Tributes