அமரர் சொர்ணாம்பாள் நல்லையா
முன்னாள் அதிபர் - கோண்டாவில் இராமகிருஷ்ண வித்தியாலயம், மன்னார் இந்துக் கல்லூரி, முன்னாள் ஆசிரியை - கனகரத்தினம் மகா வித்தியாலயம்
வயது 94
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
Our heartfelt condolences. We pray for her soul rest in peace.
துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவிப்பதுடன் மாமியின் ஆத்மா சாந்திபெற அம்பாள் தாழ் பணிகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
Write Tribute
Great Lady cant foget her