Clicky

நன்றி நவிலல்
மலர்வு 24 MAR 1927
உதிர்வு 14 SEP 2021
அமரர் சொர்ணாம்பாள் நல்லையா
முன்னாள் அதிபர் - கோண்டாவில் இராமகிருஷ்ண வித்தியாலயம், மன்னார் இந்துக் கல்லூரி, முன்னாள் ஆசிரியை - கனகரத்தினம் மகா வித்தியாலயம்
வயது 94
அமரர் சொர்ணாம்பாள் நல்லையா 1927 - 2021 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சொர்ணாம்பாள் நல்லையா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 56 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.