1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சொர்ணாம்பாள் நல்லையா
முன்னாள் அதிபர் - கோண்டாவில் இராமகிருஷ்ண வித்தியாலயம், மன்னார் இந்துக் கல்லூரி, முன்னாள் ஆசிரியை - கனகரத்தினம் மகா வித்தியாலயம்
வயது 94
Tribute
56
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சொர்ணாம்பாள் நல்லையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 04-08-2022
எங்கள் வீட்டு குல விளக்கே.!!!
அன்புடனும், பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே.!
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது ஏனோ?
எம் உள்ளத்தின் இருக்கும்
தெய்வம் நீ அம்மா
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்,
உன் பாசத்திற்கு
நாம் பட்ட கடன் தீராதம்மா!
உந்தன் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் உயிர் உள்ள
வரை வாழுமம்மா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Great Lady cant foget her