Clicky

பிறப்பு 24 SEP 1979
இறப்பு 26 JAN 2021
அமரர் சொர்ணலிங்கம் சரவணபவன்
பழைய மாணவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1998 A/L Commerce
வயது 41
அமரர் சொர்ணலிங்கம் சரவணபவன் 1979 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sornalingam Saravanabavan
1979 - 2021

பாடித்திரிந்த பறவைகள் நாம் கூடித்திரிந்த குருவிகள் நாம் பாடித்திரிந்த பறவைகளில் ஒன்று பசுமையான நினைவுகளை தந்துவிட்டு யாரும் எதிர்பாரா நேரம் பார்த்து எமைவிட்டு சிறகடித்துப் பறந்துவிட்டது. பிறப்பவன் இறப்பது இயற்கையின் விதி ஆனால் பாதியில் பறிப்பதுதான் கடவுளின் விதி உன் நினைவுகளுடன் றிச்சார்ட்

Write Tribute