மரண அறிவித்தல்
    
                    
            அமரர் சொர்ணலிங்கம் சரவணபவன்
                    
                    
                பழைய  மாணவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1998 A/L Commerce
            
                            
                வயது 41
            
                                    
            
        
            
                அமரர் சொர்ணலிங்கம் சரவணபவன்
            
            
                                    1979 -
                                2021
            
            
                வண்ணார்பண்ணை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    214
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் சரவணபவன் அவர்கள் 26-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், இந்திராணிதேவி தம்பதிகளின் ஏக புத்திரரும், அருணகிரிநாதன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரேணுகா அவர்களின் அன்புக் கணவரும்,
கீதா ரமேஷ்குமார், ஷர்மிலா விஜயராஜ், பத்மினி செழியன், மீனா சுகிர்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேகா, பிரதீபன், பிரதீப் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுரா, காஞ்சனா, விஷாலி, தீபிகா, லக்ஷிகா, துர்க்கா, சாம்பவி, சாரங்கன், சாகித்யன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்