Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 24 SEP 1979
இறப்பு 26 JAN 2021
அமரர் சொர்ணலிங்கம் சரவணபவன்
பழைய மாணவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1998 A/L Commerce
வயது 41
அமரர் சொர்ணலிங்கம் சரவணபவன் 1979 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் சரவணபவன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 214 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.