
அமரர் சொர்ணலிங்கம் சரவணபவன்
பழைய மாணவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1998 A/L Commerce
வயது 41

அமரர் சொர்ணலிங்கம் சரவணபவன்
1979 -
2021
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sornalingam Saravanabavan
1979 -
2021

சரவணன்! என்றும் உம் புன்னகையால் எம்முள்ளங்களை மகிழ்வித்தவனே! உம்மோடு நாம் பழகிய நாட்கள் என்றும் காலத்தால் அழியாதவையே! காலத்தின் கோலத்தால் காலன் உமை பறித்ததுவேன்? பாசத்தால் உமை இழந்து பரிதவித்து நிற்கின்றோம்! நீர் இவ்வுலக வாழ்வை நீத்திடினும், என்றென்றும் எம்முள்ளங்களில் நீக்க மறையாக லாழ்ந்திடுவீர்கள்! கண்களில் துயருடனும் நெஞ்சில் வலியுடனும் உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்! ???
Write Tribute