Clicky

பிறப்பு 25 DEC 1953
இறப்பு 17 OCT 2019
அமரர் சோமசுந்தரம் தெய்வேந்திரா
வயது 65
அமரர் சோமசுந்தரம் தெய்வேந்திரா 1953 - 2019 விடத்தல்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Somasuntharam Theiventhira
விடத்தல்தீவு, Sri Lanka

புண்ணியத்தின் பலனாய் நீங்கள் சேருமிடம் சொர்கமே புனிதரான உங்களை பிரிந்து நாங்கள் வாழுமிடம் நரகமே எவருக்கும் கேட்காத உமது மென்குரல் எமனுக்கு மட்டும் எப்படியப்பா கேட்டது? கருணை இல்லாமல் காலம் கருதாமல் அந்தக் காலன் உங்கள்மீது தொடுத்த கயிறு பாசக்கயிரல்ல மோசக்கயிறு . சென்றுவாருங்கள் உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Sun, 20 Oct, 2019
நன்றி நவிலல் Sat, 16 Nov, 2019