திருமதி சோமசுந்தரம் சிவயோகம்
வயது 77
திருமதி சோமசுந்தரம் சிவயோகம்
1948 -
2026
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
வருந்துகிறோம்
Mrs Somasuntharam Sivayogam
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
தாயே யாரால் உங்கள் இடத்தை நிரப்ப முடியும். உங்கள் பிள்ளைகள் செய்வதறி யாது நிற்கின்றோம். ஆயினும் இந்த உலகம் தந்த வலியிலிருந்து இனியாவது நீங்கள் மீளுங்கள். நீடுதுயில் கொள்ளுங்கள் கவலையின்றி. வீரவணக்கம்.
Write Tribute