திருமதி சோமசுந்தரம் சிவயோகம்
வயது 77
திருமதி சோமசுந்தரம் சிவயோகம்
1948 -
2026
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Somasuntharam Sivayogam
1948 -
2026
அத்தையின் பிரிவுச் செய்தி கேட்டு மிகுந்த கவலை அடைந்ததுடன் அவருடைய பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போமாக!!!! “பிறப்பவர் ஒரு நாள் இறப்பது இயல்பென்றாலும், நல்ல மனிதர்களின் பிரிவு தரும் வலி அதிகம்”
Write Tribute