யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சிவயோகம் அவர்கள் 15-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
முத்துலிங்கம் வைரமுத்து(பிரான்ஸ்), கிருஸ்ணலிங்கம் வைரமுத்து(ஜெர்மனி), காலஞ்சென்ற நவரட்ணலிங்கம் வைரமுத்து ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கேதீஸ்வரன், ஜெகதீஸ்வரன், சிறீதரன் மற்றும் பாஸ்கரன், தயாபரன், சுகந்தினி, சசிதரன், பிரதீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விவேகானந்தன், தரணீஸ்வரி, ஸ்ரீலக்சுமி, யலா, விஜிதா, தனுசியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ருசிகா, ரிசாந், தனுசாந், சதுர்சன், பிரதீஷா, நந்தினி, லலித், றினிசா, அஸ்வின், ருக்சனா, ரித்தீஸ், ஆத்விக், கண்வித் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை கொழும்பு- 8 உள்ள பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details