அமரர் சோமசுந்தரம் சிவராஜசிங்கம்
1946 -
2024
ஆனைப்பந்தி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஒரு வருடம் கடந்தாலும்,
அத்தான் உங்கள் நகைச்சுவைகள்
இன்னும் எங்கள் காதில் ஒலிக்கின்றன.
துயரத்தை மறக்கச் செய்த உங்கள் அன்பு,
மகிழ்ச்சியை விதைத்த உங்கள் மனம்,
எங்கள் வாழ்வில் என்றும் ஒளி தருகிறது.
விருந்தோம்பலில் வானம் போல விரிந்த நீங்கள்,
அன்பில் கடல் போல ஆழ்ந்த நீங்கள்,
இன்று நினைவாக மலர்கிறீர்கள்.
உங்கள் நினைவுகள் எங்கள் இதயத்தில்,
என்றும் அழியாத ஒளியாகத் திகழ்கின்றன
Write Tribute
Remembering a man who was so special in so many ways. A man who had so much love to give and never asked for anything in return. A man who understood your silence, and always tried to share your...