Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 MAY 1946
இறப்பு 22 NOV 2024
திரு சோமசுந்தரம் சிவராஜசிங்கம்
வயது 78
திரு சோமசுந்தரம் சிவராஜசிங்கம் 1946 - 2024 ஆனைப்பந்தி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சிவராஜசிங்கம் அவர்கள் 22-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தனேஸ்வரி(யாழ்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராஜதுரை பூரணம்(நீர்வேலி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.சிவதர்ஜினி(பிரியா) அவர்களின் பாசமிகு தந்தையும்,

சாரங்கன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஷக்தி மீனாக்க்ஷி, ஷிவன்யா ஈஷ்வரி, சேயோன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கமலரட்ணாவதி, தர்மகுணசிங்கம்(இலங்கை), இரகுலபாஸ்கரன், சகஸ்னாவதி(இலங்கை), லோகஜீவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுந்தரலிங்கம்(இலங்கை), அன்பானந்தர், பத்மநாதன்(இலங்கை), காலஞ்சென்ற ரேணுகா, ஆனந்தி, தவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோபன், துர்கா ஆகியோரின் பெரியப்பாவும்,

சுரபி(இலங்கை), Dr.சுதேசன் சொரூபி(அவுஸ்திரேலியா), Dr.அமுதவாணி, அகிலன், சுகி, பிரணவன், செந்தூரன், பிரகாசினி, ரமணன், ஈஸ்வரியா, Dr.தனுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

We regret to inform the demise of late, Mr Somasundaram Sivarajasingam, who was born in Aanaipanthy, Jaffna, resided in London. He left us to rest, in the early hours of Friday, 22nd November 2024.

He is, loving son of late Somasundaram and Thaneswari (Jaffna), and loving son in law of late Rajadurai and Pooranam (Neerveli).

Loving husband of Sivasakthy.

Doting father of Dr Sivatharjini (Priya).

Loving Father in law of Sarangan.

Doting Thaatha for Shakti Meenakshi, Shivanya Ishvari and Seyon.

Loving brother of late, Kamalaratnavathy, Tharmagunasingam (Sri Lanka), Rahulapaskaran, Sagasnavathy and Logajeevi.

Loving brother in law of Sundaralingam (Sri Lanka), Anpananthaar, Pathmanathan (Sri Lanka), late Renuka, Ananthy and Thavarajah.

Loving uncle of, Surabhi (Sri Lanka), Dr Sudheshan (Australia), Sorubi (Australia), Dr Amuthavanee, Ahilan, Suhi, Pranavan, Senthooran, Prahasini, Shoban, Thurga, Ramanan, Easwarya and Dr Tanuja.

We kindly request our friends and family to accept this obituary notice and request you to join us to celebrate his life during the lunch that follows after.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை(Ritual) Get Direction
தகனம்(Cremation) Get Direction
மதிய போசனம்(Lunch) Get Direction

தொடர்புகளுக்கு

சக்தி - மனைவி
பிரியா - மகள்
பாஸ்கரன் - சகோதரன்

Photos

No Photos

Notices