Clicky

பிறப்பு 22 MAY 1946
இறப்பு 22 NOV 2024
அமரர் சோமசுந்தரம் சிவராஜசிங்கம்
வயது 78
அமரர் சோமசுந்தரம் சிவராஜசிங்கம் 1946 - 2024 ஆனைப்பந்தி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Baskaran 22 NOV 2025 United Kingdom

அறுவராய் அன்னை தந்தை அரவணைப்பில் அகமகிழ்ந்து வாழ்ந்தோம் சிறகுகள் முளைத்தன சிதறியே பறந்தோம். ஜவரானோம் பின்னர் நால்வரானோம்.அன்று உனை இழந்த நாள் இன்று. அன்றுதான் நானும் எனை இழந்தேன். நினைவுகளுடன் தம்பி.

Tributes