தன்னைச் சூழ்ந்த எல்லோரையும், கவலைகளை மறந்து, என்றும் கலகலவென சிரிக்கவைத்த குணாம்சத்திற்கு சொந்தக்காரரான இராஜதுரைச் செம்மல் எமைப் பிரிந்துள்ளார்கள்.அவருக்கு எம் அஞ்சலிகள் உரித்தாகுக!...
He was the person who was fond of many more people. I noted that there was a crowd around him always. Its great loss. Our heartfelt condolences.
எப்போதுமே எம்முடன் அன்பாக பழகும் கோடீஸ் மாமா இன் இழப்பு செய்தி அறிந்து மிகவும் துயரடைந்தோம்.அவரின் பிரிவினால் துயருற்று இருக்கும் மாலா அக்கா பிள்ளைகள் மற்றும் உறவினர் அனைவருடனும் எமது துயரினை...
தன்னைச் சூழ்ந்த எல்லோரையும், கவலைகளை மறந்து, என்றும் கலகலவென சிரிக்கவைத்த குணாம்சத்திற்கு சொந்தக்காரரான இராஜதுரைச் செம்மல் எமைப் பிரிந்துள்ளார்கள்.அவருக்கு எம் அஞ்சலிகள் உரித்தாகுக!...