Clicky

பிறப்பு 24 DEC 1948
இறப்பு 29 JAN 2022
அமரர் சோமசுந்தரம் கிருபாகரன்
முன்னாள் புத்தளம் சீமெந்து கூட்டுத்தாபன கொள்வனவு முகாமையாளர்
வயது 73
அமரர் சோமசுந்தரம் கிருபாகரன் 1948 - 2022 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Somasundaram Kirupakaran
1948 - 2022

உங்களின் இழப்பு சகிக்க முடியவில்லை. மனதில் கவலை ஆறவில்லை. கண்களில் திவலைகளாய் வழியும் கண்ணீரை காணிக்கையாக்கி சிவ பிரானிடம் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறோம். பிரசாத் , தனுஷியா ,மற்றும் தங்களின் குடும்பத்துடன் கவலையையும் ஆழ்ந்த இரங்கலையும் பகிர்ந்து கொள்கிறோம். செந்தூரன் மற்றும் குடும்பம் கனடா.

Write Tribute