
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், புத்தளம், ஐக்கிய அமெரிக்கா Hicksville ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கிருபாகரன் அவர்கள் 29-01-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சோமசுந்தரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவளராணி அவர்களின் அன்புக் கணவரும்,
கருணாகரன்(வரியப்புலம், சுன்னாகம்), வனிதாதேவி(அச்சுவேலி), வனஜாதேவி(அச்சுவேலி), ஞானகரன்(கனடா), கிரிஜாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரசாத்(கனடா), தனுஷ்யா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஹேலி(கனடா), நிர்மலன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அருமை மாமனாரும்,
ஜான்சிராணி(வரியப்புலம்), காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, மார்க்கண்டு மற்றும் கோமதி(கனடா), வேலருள்(சுவிஸ்), ஸ்ரீஷண்முகராஜா(ஐக்கிய அமெரிக்கா), பிறேமராணி(கனடா), நிர்மலராஜன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரவிந்த்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அருமை பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 02 Feb 2022 12:30 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக!