
அமரர் சோமசுந்தரம் ஞானசுந்தரம்
(பவா)
வயது 71

அமரர் சோமசுந்தரம் ஞானசுந்தரம்
1951 -
2022
ஏழாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Somasundaram Gnasuntharam
1951 -
2022

அன்பின் சுபதா சிவா அண்ணா குடும்பம் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். உங்கள் அன்பின் சிவா ஜெயந்தி குடும்பம் லீஸ்ரால் Hallo Siva Subatha Familie es tut mir leid wo Vater nicht mehr da ist. wir wünschen euch viel Kraft und Gottes Segen euch. Siva Jayanthy Liestal
Write Tribute
பவா அண்ணாவின் மறைவால் துயருறும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி...