1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சோமசுந்தரம் ஞானசுந்தரம்
(பவா)
வயது 71

அமரர் சோமசுந்தரம் ஞானசுந்தரம்
1951 -
2022
ஏழாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Liestal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் ஞானசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் இறைவனடி
சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும்
நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உறவுகளைத் தவிக்கவிட்டு
இமைகளை மூடிவிட்டாய்!
எமையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டாய்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
பவா அண்ணாவின் மறைவால் துயருறும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி...