

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Liestal ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் ஞானசுந்தரம் அவர்கள் 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம்(ஆசிரியர்- தாவடி), ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அரிச்சந்திரா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயலக்சுமி(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,
சண்முகசுந்தரம்(சண்), சுபதாயினி(சுபதா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவசுந்தரம்(சிவா- Liestal) அவர்களின் அன்பு மாமாவும்,
அபிசன், சுருதிகா, ஸ்ரீராம், அபிநயா, சன்யா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
ஜெயந்திராதேவி(இலங்கை), வசந்தமாலா(சுவிஸ்), பவானி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெயக்குமார்(சுவிஸ்), இளங்கோ(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனனி, சங்கீதா, இளவரசன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஜெகதாலஷ்மி, ஜெயராசா, ஜெயஈஸ்வரன், ஜெயபுத்திரன், ஜெயசாந்தன், ஜெயந்தி ஆகியோரின் அத்தானும்,
சிவானந்தன், வசந்தராணி, நிர்மலா, நிம்மியா, விஜயமாலா, சாந்தசீலன் ஆகியோரின் அண்ணாவும்,
பிரவீனா, பிரணிதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சாமினி, சனோ, கரிஸ், மதுசா, மிதுசா, விதுசன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 18 Apr 2022 4:30 PM - 7:30 PM
- Tuesday, 19 Apr 2022 1:00 PM - 7:00 PM
- Wednesday, 20 Apr 2022 1:00 PM - 7:00 PM
- Thursday, 21 Apr 2022 1:00 PM - 7:00 PM
- Monday, 25 Apr 2022 9:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பவா அண்ணாவின் மறைவால் துயருறும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி...