Clicky

மண்ணில் 16 JUN 1937
விண்ணில் 30 OCT 2023
திரு சோமசேகரம்பிள்ளை செல்வநாயகம்
சாவகச்சேரி பிள்ளையார் Store உரிமையாளர்
வயது 86
திரு சோமசேகரம்பிள்ளை செல்வநாயகம் 1937 - 2023 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
புன்னகை சிந்தும் புங்கையூர் மகன் அன்பினால் ஆட்கொள்ளும் பெரியவர் அப்பாவின் மறைவின் துயரில் நாங்களும் பங்கு கொள்கின்றோம் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகின்றோம் ஓம் சாந்தி. தவபாலன் லாவண்யா Montreal
Write Tribute