Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 16 JUN 1937
விண்ணில் 30 OCT 2023
அமரர் சோமசேகரம்பிள்ளை செல்வநாயகம்
சாவகச்சேரி பிள்ளையார் Store உரிமையாளர்
வயது 86
அமரர் சோமசேகரம்பிள்ளை செல்வநாயகம் 1937 - 2023 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசேகரம்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் 30-10-2023 திங்கட்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசேகரம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சற்குணதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ரவீந்திரன், பிறேமமலர்(Aksaya's Fashion), சுவேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஹேமமாலினி, ஜெகதீஸ்வரன்(Aksaya's Fashion), புவனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கம்ஷாளினி, கரிகரன், கிருஷன், கீர்த்திகன், அக்‌ஷயா, தேனுகா, தாமிரன், அஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம்(முன்னாள் தபால் அதிபர்), இராசமணி, குலசிங்கம்(முன்னாள் அதிபர்), யோகாம்பிகை மற்றும் எதிர்வீரசிங்கம்(இலங்கை), இந்திராணி(இலங்கை), மன்மதராசன்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, கந்தசாமி, சிவபூசணி, கோபாலகிருஷ்ணன் மற்றும் கஜலக்சுமிதேவி(இலங்கை), புஸ்பரஞ்சினி(இந்தியா), காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, ஆறுமுகம், சங்கரலிங்கம், சண்முகநாதன், மார்க்கண்டு மற்றும் கோபாலசிங்கம்(லண்டன்), வரவதிராசன்(சுவிஸ்), சிவபாலன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனகம்மா, புஸ்பவதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற அன்னலெட்சுமி, தையல்நாயகி(பிரான்ஸ்), நித்தியசொரூபி(இலங்கை), ஜெயவாணி(லண்டன்), கலையரசி(சுவிஸ்), புஸ்பராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுரேன் - மகன்
மலர் - மகள்
ஈசன் - மருமகன்
கேமா - மருமகள்
புவனா - மருமகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos