

-
16 JUN 1937 - 30 OCT 2023 (86 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சாவகச்சேரி, Sri Lanka Mississauga, Canada
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோமசேகரம்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் ஆருயுயிர் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
இறைவன் எமக்களித்த சொத்தே அப்பா
அருமை பெருமையாய் கிடைத்த மாமா
உங்கள் உயிர்மூச்சு அணைந்து
ஆண்டு ஒன்று வந்தும் ஆறிட முடியவில்லை
விழிகளும் நித்தம் நிறைகிறது அப்பா
கடின உழைப்பால் உயர்வடைந்து
வளமோடும் புகழோடும்
வாழ்ந்துமறைந்தீர்களே
பெற்ற பிள்ளைகள் மருமக்கள் பேரர்கள்
பெறற்கரிய குடும்பத் தலைவராய்
மாமாவாய் திகழ்ந்தவரே
அன்னையை இழந்து
தனிமையில் தவித்திட
தாயுமாய் தந்தையுமாய்
தாங்கிநின்ற தெய்வமன்றோ
அன்பால் பண்பால் அறிவூட்டிய தந்தை
மறைந்து
ஆண்டு ஒன்று கடந்தாலும்
அழகுதோற்றம் எங்கள் மனங்களில்
நிறைந்திருக்கும்
அம்மாவோடு ஒன்றாய்
கலந்திருப்பீர்களென
ஆறுதல் அடைகின்றோம்!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
