
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
Mr Somalingam Manoharan
பூநகரி, Sri Lanka
உன்னதமான உயிருக்கு கண்ணீர் அஞ்சலி நிஜம் ஒன்று நிழலாய் போகுதே! மாரடைப்பே உனக்கு ஒரு மாரடைப்பு வராதா..... மரணமே உனக்கு ஒரு மரணம் வராதா... உறவினராய்! உண்மையான மனிதனாய்! அமைதியின் உருவமாய்! அனைவருக்கும் பாசக்காரனாய்! இவ்வுலகில் வாழ்ந்தாய்! வாழ்ந்தது போதுமென்று சென்றாயா? உன் உடல் மட்டும்தான் நீறாய் போகும் உன் நினைவுகள் இல்லை மாமா... உன் ஆன்மா சாந்தி ஆடைய இறைவனை வணங்குவதோடு உங்கள் பிரிவால் துயரும் குடும்பத்தினர், உற்றார், உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி? செல்லப்பா நடராசா குடும்பம்
Write Tribute