கிளிநொச்சி பூநகரி செல்லையாதீவைப் பிறப்பிடமாகவும், பூநகரி ஆலங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட சோமலிங்கம் மனோகரன் அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சோமலிங்கம் ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா, மகேஸ்வரி(இந்தியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மதியானந்தம்(இந்தியா) அவர்களின் பெறாமகனும்,
விஜயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
றதனி(அவுஸ்திரேலியா), தர்சிகன்(கனடா), றஜாந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாஸ்கரன்(அவுஸ்திரேலியா), சர்மிளா(கனடா), சபேசன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோஷித், பிரணயா, பிரணியா, அன்பகன், ஆதித்தன், ஆருத்திரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
நாகேஸ்வரி(இலங்கை), இரத்தினவல்லி(இலங்கை), பராசக்தி(இலங்கை), தையல்நாயகி(இலங்கை), சிவயோகன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற தியாகராயா, விஜயகாந்தன்(கனடா), யோகேஸ்வரன்(கனடா), சரோஜினி(சுவிஸ்), காலஞ்சென்ற மகேஸ்வரன், சாந்தினி(இந்தியா), விஜயகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயகுமார்(லண்டன்), உதயகுமாரி(லண்டன்), காலஞ்சென்ற உதயகுமார், சிவகுமார், சிவகுமாரி(இந்தியா), ராஜ்குமார்(லண்டன்), சதீஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Deepest sympathy.