Clicky

தோற்றம் 17 NOV 1964
மறைவு 13 JUN 2024
திரு ஞானசேகரன் சோமலிங்கம் (ஞானம்)
வயது 59
திரு ஞானசேகரன் சோமலிங்கம் 1964 - 2024 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு தம்பி எங்களை விட்டு எங்கு சென்றாய். உனது இழப்பை தாங்க முடியவில்லை.உனது ஆத்மா சாந்தியடைய பிராத்திப்பதோடு உனது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். சிவபாலன் குடும்பம் சுவிஸ்.
Write Tribute