Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 17 NOV 1964
மறைவு 13 JUN 2024
அமரர் ஞானசேகரன் சோமலிங்கம் (ஞானம்)
வயது 59
அமரர் ஞானசேகரன் சோமலிங்கம் 1964 - 2024 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானசேகரன் சோமலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 02-06-2025

அதிகாலை சூரியனாய் ஒளிவீசி
இருந்த நீங்கள்
அர்த்தம் ஏதும் சொல்லாமல்
அஸ்தமித்தது ஏனப்பா???

அன்புக்கு அர்த்தம் சொல்லி
சிரிப்புக்கு கதைகள் சொல்லி
சிறப்பாக இருந்த உங்களை
சீண்டினான் காலன் ஏனோ???

சினக்காத நீங்கள் - எங்களை
கண்ணீர் சிந்த வைத்ததேனோ?
கனத்த மனதுடன் - கைகூப்பி கேட்கின்றோம்!
மீண்டும் ஒருமுறை - உங்கள்
திருமுகம் காணலாம் என்றுதான்...

மறுஜென்மம் என்றுண்டால்
மறக்காது வந்திடுங்கள் - எங்கள்
குடும்பத்தின் ஒளி விளக்காய்...!!!

தகவல்: குடும்பத்தினர்