Clicky

தோற்றம் 17 NOV 1964
மறைவு 13 JUN 2024
திரு ஞானசேகரன் சோமலிங்கம் (ஞானம்)
வயது 59
திரு ஞானசேகரன் சோமலிங்கம் 1964 - 2024 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அகிலன் தம்பி குடும்பம் 13 JUN 2024 United Kingdom

அன்பிற்கினிய ஞானன் சித்தப்பா, நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து விட்டீர்கள் என்பதை நினைத்து பார்க்க முடியவில்லை. உங்களுடன் இருந்த நினைவுகள் எங்களுக்கு என்றும் நினைவுகூரும் பொக்கிஷமாக இருக்கும். சித்தப்பா, உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி. அன்புடன், அகிலன் தம்பி குடும்பம்