Clicky

தோற்றம் 17 APR 1969
மறைவு 01 MAY 2023
அமரர் அகிலேஸ்வரன் சோமலிங்கம் (அகிலன், விக்கி)
வயது 54
அமரர் அகிலேஸ்வரன் சோமலிங்கம் 1969 - 2023 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Akileshwaran Somalingam
1969 - 2023

எனது அன்புக்கும் 😭அலவைவைட்ட பாசதுக்கும் 😭 எனது 🙏வாழ்வில் உறுதியாக இருந்து எனக்கு ஒரு வாழ்வில் கடசி வரை எல்லா வளத்திலும் பக்க பலமாக 😭 இருந்த எனது அருமை சகோதர் & மத்துனர் 😭இன்று 01/05/2023 இறவன் அடி சேர்ந்து விட்டார் என்பது எனக்கு மிக பெரிஜை இழப்பை தந்துவிட்டு எனக்கு பெரும் பாதிப்பை தந்துவிட்டு அவர் குடும்பம் 😭😭மனைவி & பிள்ளைகள் சகோதர சகோதரி ஆல தூஜ்ரில் 😭கதிகழங்க வைத்து விட்டு இவ் உலகத்தை விட்டு பிரிந்து போய் விட்டார் என்பது பெரும் துஜரம் என்ன செய்வது எல்லாம் படத்தவன் அழக்கும் போது எல்லோரும் ஒரு நாள் போய் தான் ஆக வேண்டும் அவரது 😭😭ஆத்மா சாந்தி பெறடும் ஓம் 🙏🙏😭😭சாந்தி ஓம் சாந்தி

Write Tribute

Tributes