Clicky

தோற்றம் 17 APR 1969
மறைவு 01 MAY 2023
அமரர் அகிலேஸ்வரன் சோமலிங்கம் (அகிலன், விக்கி)
வயது 54
அமரர் அகிலேஸ்வரன் சோமலிங்கம் 1969 - 2023 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆண்டு தான் ஒன்று ஆகிபோனது அண்ணா உங்கள் நினைவுகள் எத்தனை ஆண்டுகள் கடந்து போனாலும் எம் உயிர் உள்ள வரை மறக்க முடியாது அண்ணா உங்கள் தொலை பேசி கதத்தை குரல் எண்ணும் எனது காதில் ஒழிகின்றது வாரம் தோறும் vifer ஒலித்த குரல் எண்ணும் ஒளிக்காத என்று ஏங்குகிரேன் இது ஒரு கனவு என நினைத்து கொள்ள வேண்டும் என நினைக்க தோன்றும் ஆனால் நம்ப முடியள அண்ணா உங்கள் ஆத்மா 🙏🙏சாந்தி அடய கடவுள் 🙏🙏இடம் மண்டடுவோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute

Tributes