Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 17 APR 1969
மறைவு 01 MAY 2023
அமரர் அகிலேஸ்வரன் சோமலிங்கம் (அகிலன், விக்கி)
வயது 54
அமரர் அகிலேஸ்வரன் சோமலிங்கம் 1969 - 2023 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 38 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saarbrücken, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அகிலேஸ்வரன் சோமலிங்கம் அவர்கள் 01-05-2023 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சோமலிங்கம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜியராணி(விஜி) அவர்களின் அன்புக் கணவரும்,

புவிதா, கோகிந்தன், டினோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புகனன்(ஜேர்மனி), ஞானன்(சுவிஸ்), காலஞ்சென்ற ராசன், செல்வி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லீலா(ஜேர்மனி), தர்சினி(சுவிஸ்), காலஞ்சென்ற கலையரசி, தில்லைஈசன்(ஜேர்மனி), ராசன்(கனடா), கலா(ஜேர்மனி), மாலா(ஜேர்மனி), அப்பன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

விஜியராணி - மனைவி
புகனன் - சகோதரன்
செல்வி - சகோதரி
ஈசன் - மைத்துனர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Muralitharan Thamilini family From France. Poopathy(Mami) and Parvatham (Mami).

RIPBOOK Florist
France 2 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Gnanam Anna Family From Swiss.

RIPBOOK Florist
Switzerland 2 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Sivabalan Family From Swiss.

RIPBOOK Florist
Switzerland 2 years ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 30 May, 2023