அன்பின் 😭உறவே எனது அருமை 😭அண்ணா ( மத்துனர் 😭😭 உங்கள் பிரிவி எங்கள் குடும்பம் 😭😭எல்லோஜும் ஆற துஜரில் ஆழ்த்தி விட்டது எனது வாழ்வில் எனக்கு கடசி வரை நான் பட்ட் கஷ்டம் துன்பம் 😭😭எல்லாபிரச்சனைகும் ஒரே ஒரு பிள்ளைஜையார் சுழி போட்ட்ட ஒரே ஒரு உரிமை உறவு எனது அகிலன் அண்ணா உங்களை இழந்து துடிஜை துடிக்கிரன் அண்ணா ஒவ்வரு வாரமும் வைபர் மூலமாகவும் தொலை பேசி முலமாகவும் எனது சுகம் விசாரித்து கொள்ளும் ஒரே ஒரு சகோதர் ( மத்துனர் 😭😭 இவ்உலக விட்டு பிரிந்து 😭விட்டார் என்பது எனக்கு மிக பெரிஜை இழப்பு தந்து விட்டார் ( அவரது மனைவி 😭😭பிள்ளைகள் மட்டும் சகோதர சகோதரி 😭😭 எல்லோஜும் கதி கழங்க வைத்து விட்டார் 😭 எண்ண செய்வது 👏படை தவன் அழக்கும் போது எல்லோரும் ஒரு அவர் இடம் சேன்று தான் ஆக வேண்டு 😭😭அவரது ஆத்மா சாந்தி பெற இறவனை 😭🙏🙏வேண்டுவோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி