Clicky

பிறப்பு 09 JAN 1949
இறப்பு 30 OCT 2020
அமரர் சொலமன் இருதயராயஜா மகேந்திரன்
வயது 71
அமரர் சொலமன் இருதயராயஜா மகேந்திரன் 1949 - 2020 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Soloman Iruthayarajah Mahendran
1949 - 2020

இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை (உரோமையர் 8:18) நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே(2 திமொத்தேயு 4: 6-7) ஆண்டவர் இயேசுவின் பிரசன்னத்தில் அமைதியில் இளைப்பாருங்கள்.

Write Tribute