Clicky

பிறப்பு 09 JAN 1949
இறப்பு 30 OCT 2020
அமரர் சொலமன் இருதயராயஜா மகேந்திரன்
வயது 71
அமரர் சொலமன் இருதயராயஜா மகேந்திரன் 1949 - 2020 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Soloman Iruthayarajah Mahendran
1949 - 2020

அன்பான மாமா உங்களின் அன்பு தங்களின் புன்சிரிப்பில் தெரியும். காலங்கள் கடந்தாலும் அன்பான உறவினை எம்மால் மறக்க முடியாது. உபசரிப்பினையும் மரியாதையும் மீண்டும் மீண்டும் நினைவில் வரும். தங்கள் ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டுகிறேன்

Write Tribute