Clicky

பிறப்பு 02 NOV 1943
இறப்பு 25 JUL 2022
அமரர் சொக்கலிங்கம் யோகரத்தினம்
வயது 78
அமரர் சொக்கலிங்கம் யோகரத்தினம் 1943 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathuraiu 27 JUL 2022 Canada

தன் உள்ளும் புறமும் அமைதியின் உருவோடு வாழ்ந்த திருவாளர் சொக்கலிங்கம் யோகரத்தினம் அவர்களுக்கு மேலும் ஆழ்ந்த அமைதி தேவையெனப் படைப்பாளி அவசரங்காட்டியதேனோ? அழைப்புக்கிடைத்ததும் பறந்துவிடட அமைதியின் பொக்கிஷத்திற்கு எம் சிரம்தாழ்த்திய அஞ்சலிகள் உரித்தாகுக! துயருறும் உறவுகள் ஆறுதல்பெற இறையருள் கூடுக! - கனடா, மார்க்கம் வாழ் வேலணை வாணர் - ரதி குடும்பத்தினர்

Tributes