

யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரம் சிற்பனை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல் அண்ணா வீதியை வதிவிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் யோகரத்தினம் அவர்கள் 25-07-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கைலாயபிள்ளை, இரத்தினாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி(லீலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
இராஜயோகன்(லண்டன்), கலையமுது(லண்டன்), இராஜமோகன்(லண்டன்), கார்த்தீபன், சங்கீதா, உதயா, யாதவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபாசினி(லண்டன்), காலஞ்சென்ற தயாளன், அபிராமி(லண்டன்), திரிபுரகார்த்திகா, செந்தூரன், சுஜெய், சோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமுதாம்பிகை மற்றும் காலஞ்சென்ற கனகாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அருமைநாயகம், சுந்தரம்பிள்ளை(சண்முகலிங்கம்) மற்றும் சீவரத்தினம்(பஞ்சலிங்கம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மல்லிகாதேவி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
கிஷோர், ஹரிசன், பவிசா, தமிழ்நிலா, அபூர்வன், டிசாயினி, கஜானனன், அம்ருதா, அஷ்விதா, அரோன், அகிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
Meeting ID: 881 1075 0984
Passcode: qGWqH9
வீட்டு முகவரி:
இல. 95,
2ம் குறுக்குத் தெரு,
அண்ணாவீதி,
தோணிக்கல்,
வவுனியா.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details