1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சொக்கலிங்கம் சிவஞானசேகரன்
வயது 86
அமரர் சொக்கலிங்கம் சிவஞானசேகரன்
1939 -
2025
கரம்பன், Sri Lanka
Sri Lanka
Tribute
17
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், சரவணை, பிரித்தானியா லண்டன் Raynes Park ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொக்கலிங்கம் சிவஞானசேகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனதுவோ
ஆறாத துயரம் இன்னும் மனதில் நிறைந்ததே.
உங்கள் அன்பும் பாசமும்
என்றும் மறையாத நினைவுகளே.
காலம் கடந்தாலும் உங்கள் முகம்
கண்முன்னே நிற்கின்றதே.
அமைதியாக வாழ்ந்த உங்கள் வாழ்வு
எமக்கு என்றும் வழிகாட்டும்.
நீங்கள் சென்ற ஆலயங்களும்
வணங்கிய தெய்வங்களும்
உங்களை ஆத்மா சாந்திக்கு என்றும் துணைநிற்கும்.
உங்களை விட்டு முன்னர் பிரிந்த உங்கள் அன்பு உறவுகளுடனும்
உங்கள் ஆருயிர் துணைவி தேவியுடனும்
இணைந்திருப்பீர்கள் என நம்புகின்றோம்...
இறைவனின் திருவடியில் தாங்கள் சாந்தியுடன்
இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும்
மருமக்கள், சகோதரி,
மைத்துனர் குடும்பத்தினர்கள்
தகவல்:
பேரம்பலம் அன்பழகன்(மருமகன்), கேதாரநாதன்(துரை, மைத்துனர்), கருணாவதி(சகோதரி), பகீதரன்(பபி, மருமகன்), Dr.குந்தவை(அமுதா, மருமகள்)