Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 MAR 1939
இறப்பு 08 AUG 2025
திரு சொக்கலிங்கம் சிவஞானசேகரன்
வயது 86
திரு சொக்கலிங்கம் சிவஞானசேகரன் 1939 - 2025 கரம்பன், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், சரவணை, பிரித்தானியா லண்டன் Raynes Park ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் சிவஞானசேகரன் அவர்கள் 08-08-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் பார்வதிப்பிள்ளை(கற்கண்டு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நடேஸ்வரி சிவஞானசேகரன்(தேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற தேவநாயகி(ஓய்வுபெற்ற ஆசிரியை) மற்றும் கருணாவதி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

ஆனந்தகுமாரசாமி, காலஞ்சென்ற தற்பராமுர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் பேரம்பலம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), குமாரசாமி, குலசேகரம்பிள்ளை, பொன்னுத்துரை மற்றும் கேதாரநாதன்(ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் பாசமிகு மச்சானும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை) செல்லம்மா மற்றும் தர்மபூபதி, சுந்தராம்பாள்(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகலனும்,

அன்பழகன்(அன்பு), சந்திரிகா, அறிவழகன், வேணுகா(ஓய்வுபெற்ற வேம்படி மகளிர் கல்லூரி அதிபர்), அருளழகன், Dr. அம்பிகா, மதியழகன், சசிலேகா, மணியழகன், மெய்யழகன், ஈசன், கருணாகரன், கருணாநிதி, தயாநிதி, இந்திரன், காலஞ்சென்ற இன்பன் மற்றும் பகீதரன்(பபி), அறிவு, சுமதி, தவமலர், வசந்தி, Dr. குந்தவை(அமுதா), தேம்பா, Dr. சங்கவை(தீபா), இளங்குமரன், அன்புச்செழியன், இளஞ்செழியன், உமாதேவி, ரோகிணி, அருட்செழியன், அருள்விழி, செந்தூரன், சிவகரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here
Meeting ID:- 846 9526 5107
Password:- 275402

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அன்பழகன்(அன்பு) - மருமகன்
பகீதரன்(பபி) - மருமகன்
ஈசன் - மருமகன்
கருணா - சகோதரி
செந்தில் - மருமகன்
கேதாரநாதன்(துரை) - மைத்துனர்
குந்தவை(அமுதா) - மருமகள்
தேம்பா - மருமகள்
குமரன் - மருமகன்