Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 17 NOV 1943
மறைவு 22 FEB 2024
திருமதி சொக்கலிங்கம் கௌசாம்பிகை
வயது 80
திருமதி சொக்கலிங்கம் கௌசாம்பிகை 1943 - 2024 வேலணை 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் கௌசாம்பிகை அவர்கள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை சொர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சொக்கலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரலிங்கம், தமிழ்ச்செல்வி, றஞ்சித், கிருஸ்ணலிங்கம், சுகுனா, சுபாஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தனலட்சுமி, மணிமாறன், துஷியந்தி, தர்சினி, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவபாக்கியம், தவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டிவிஷா, நிதேஷ், வரண்யா, காருண்யா, கரிஸ்கா, கிசாரா, சம்மிரா, அஜிரா, கனிரா, பித்விஸ், வீணா, கைரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்திரலிங்கம் - மகன்
தமிழ்ச்செல்வி - மகள்
றஞ்சித் - மகன்
கிருஸ்ணலிங்கம் - மகன்
சுகுனா - மகள்
சுபாஜினி - மகள்
தவநேசன் - சகோதரன்