அமரர் சிவசுந்தரம் பவளரத்தினம்
(பவளம்)
வயது 74
அமரர் சிவசுந்தரம் பவளரத்தினம்
1950 -
2025
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sivasuntharam Pavalaratnam
1950 -
2025
சின்னம்மாவின் இழப்பு எனக்கு மிகவும் வேதனையை கவலையும் ஏற்படுத்தியது அவர் வாழ்ந்த காலம் வரை நமக்குள் அவ்வளவாக உறவாடல் இல்லாவிட்டாலும் அவர் இல்லாத போது சின்னம்மா என்ற உறவு எனக்கு இனி வெற்றிடமே. இறப்பு என்பது ஒவ்வொருவருக்கும் நிச்சயமானது. இந்தப் பிறபஞ்சம் நமக்கு எப்போதும் ஆச்சரியமானது. அதன் உண்மைகள் எம் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. அதனால் என்னமோ எங்கள் தலைமுறைக்குள் மீண்டும் ஒருமுறை பிறப்பெடுத்து வா ஒரு தேவதையாக. அதுவரை தாயே உன் ஆன்மா அமைதியாக உறங்கிக் கொள்ளட்டும்.
Write Tribute
எனது நண்பன் குமாரின் அம்மா இறந்த செய்தி அறிந்து நான் மிகுந்த வேதனையடைந்தேன்,இவ்வளவு சீக்கிரமாக இத்தாயை நாங்கள் இழப்போம் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை,அன்னாரின் ஆத்ம சாந்தி அடைய இறைவனை...