Clicky

பிறப்பு 23 JUN 1950
இறப்பு 08 MAY 2025
அமரர் சிவசுந்தரம் பவளரத்தினம் (பவளம்)
வயது 74
அமரர் சிவசுந்தரம் பவளரத்தினம் 1950 - 2025 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மிகுந்த வருத்தத்துடன் பவளம் அக்கா மறைவில் ஏற்பட்ட இந்த மிக பெரிய இழப்புக்கு எங்கள் மனமார்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். அவருடைய அன்பும் நல்வாழ்க்கையும் எங்கள் நினைவுகளில் என்றும் நிலைத்து இருக்கும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். இந்த துயரமான நேரத்தில் உங்கள் குடும்பத்தாருக்கு இறைவன் ஆறுதல் தர வாழ்த்துகிறோம். மிகுந்த கவலையுடன், மணி, மீனா, கௌரி மற்றும் குடும்பத்தினர் (ஜெர்மனி)
Write Tribute

Tributes