

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவசுந்தரம் பவளரத்தினம் அவர்கள் 08-05-2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயக்குமார்(அவுஸ்திரேலியா), சிவறஞ்சன்(பிரான்ஸ்), தேவசேனா(சுவிஸ்), சிவசேனா(சிங்கப்பூர்), சிவகணேஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உமையாள்(அவுஸ்திரேலியா), தயானந்தி(பிரான்ஸ்), தங்கவடிவேல்(சுவிஸ்), சுபேந்திரன்(சிங்கப்பூர்), தயாளினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அச்சுதன், அபி, ஆராதனா, லக்ஷனா, தர்ஷனா, யாதவன், ஹரிஷ், அஞ்சனா, அபினா, சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-05-2025 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94766010793
- Mobile : +6594881055
- Mobile : +41791070495
- Mobile : +33768962141
- Mobile : +6590271160
Our heart felt condolences. May her soul rest in peace.