Clicky

ஜனனம் 11 AUG 1964
மரணம் 05 NOV 2023
அமரர் சிவசுந்தரம் இரத்னபால் (குஞ்சு)
வயது 59
அமரர் சிவசுந்தரம் இரத்னபால் 1964 - 2023 அரியாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Kuganathan and Nalayini , London 12 NOV 2023 United Kingdom

வானவில்லின் எழில் வர்ணமொன்று வானில் கரைந்தது. ஏழு ஸ்வரங்கள் ஆறானது. ஆலமர விழுதொன்று சரிந்து வீழ்ந்தது. விழிகள் குழமாகின்றன. எழுநிறமாய் வானவில்போல் உலகில் ஒளிபரப்பிய மாஸ்டர் குடும்பம் ஏழு ஸ்வரங்களாய் ஒத்திசைத்து வாழ்ந்த இனிய குடும்பம் ஆலமரமாய் கிளைபரப்பி வாழ்ந்த குடும்பம் இன்று கிளையொன்று முறிந்து, சோகம் சூழ்ந்து ஒளிகுன்றி, ஒரு ஸ்வரமின்றிய இசை போல் வாடி நிற்கிறது, குஞ்சு என்ற ரட்ணபால் நீ விட்டுப் பிரிந்ததால். The whole of Ariyalai miss you, Kunchu. Our heartfelt condolences to all the family. - Kuganathan & Nalayini

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 10 Nov, 2023