Clicky

மரண அறிவித்தல்
ஜனனம் 11 AUG 1964
மரணம் 05 NOV 2023
திரு சிவசுந்தரம் இரத்னபால் (குஞ்சு)
வயது 59
திரு சிவசுந்தரம் இரத்னபால் 1964 - 2023 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 34 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட சிவசுந்தரம் இரத்னபால் அவர்கள் 05-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுந்தரம், இராஜாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சதானந்தன்(போஸ்), இரமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோபனா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பைரவி, சிந்தவி, யாதவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரசன்னா அவர்களின் அன்பு மாமனாரும்,

இமையா அவர்களின் பாசமிகு அம்மப்பாவும்,

பாமா, ஜோதிபால்(மல்லி), இராஜ்பால்(பொடி), சிவபால்(சூட்டி), ருக்மா(ரூபி), சியாமா(சிபி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரகாந், அனுசா, கஜனி, சௌமினி, சேகர், கணேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,

கோபிநாத், பிறேம்நாத், இரகுநாத், சுரேந்திரநாத், ஜெகநாத், விமல்நாத், நிர்மலநாத்(மாவீரன்), தேவ்நாத் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜோதிபால் - சகோதரன்
இராஜ்பால்(பொடி) - சகோதரன்
கோபிநாத் - மைத்துனர்
இரகுநாத் - மைத்துனர்
பிரசன்னா - மருமகன்
ருக்மா (ரூபி) - சகோதரி
வசந்தரூபா - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices