Clicky

ஜனனம் 11 AUG 1964
மரணம் 05 NOV 2023
அமரர் சிவசுந்தரம் இரத்னபால் (குஞ்சு)
வயது 59
அமரர் சிவசுந்தரம் இரத்னபால் 1964 - 2023 அரியாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivasundaram Ratnabal
1964 - 2023

நிலையான வாழ்வு என வாழ்ந்த காலம்! நிலையற்ற வாழ்வு நிலை, காலத்தின் வேகம்! அறிந்திடா நேரத்தில், அறியாத அவசர பயணம்! அன்பு பாசங்களின் கயிற்றை அவிழ்த்தது ஏனோ! அன்பான புனிதவாழ்வு உன்கண்களை மறைத்தது ஏனோ! ஏன் இந்த அவசரம், இந்த உலகவாழ்கையைவிட்டு விலகி செல்ல ஏன் மனம் வந்ததனையோ! அன்னாரை இழந்து தவிக்கும் அனைத்து அன்புள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அநுதாபங்கள் உரித்தாகட்டும். நன்றி

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 10 Nov, 2023