அமரர் சிவசுந்தரம் இரத்னபால்
(குஞ்சு)
வயது 59
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivasundaram Ratnabal
1964 -
2023
ரட்ணபால் (குஞ்சு)அவர்களின் மறைவு எமது அரியாலை ஊருக்கும் மக்களிற்கும் அதிர்ச்சி அழிக்கும் ஓர் பேரிழப்பாகும் . சிறு பராயத்தில் இருந்தே எனக்கு நன்கு பரிட்சயமான குஞ்சு உமது திடீர் மறைவை எம்மால் ஏற்க முடியவில்லை .உமது பிரிவால் துயருறும் துணைவியார் மற்றும் உறவினர் நண்பர்களின் துயரத்தில் நாமும் எமது குடும்பத்தாருடன் இணைந்த கொள்வதுடன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் ஓம்சாந்தி , ஓம்சாந்தி
Write Tribute
May your soul rest in peace. Our heartfelt condolences. Wada Express