Clicky

தோற்றம் 22 OCT 1965
மறைவு 23 NOV 2021
அமரர் சிவசுப்பிரமணியம் புஸ்பகரன் (ஜெயா)
வயது 56
அமரர் சிவசுப்பிரமணியம் புஸ்பகரன் 1965 - 2021 வட்டக்கச்சி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
Late Sivasubramaniyam Pushpakaran
வட்டக்கச்சி, Sri Lanka

புகைப்படமதில் உங்கள் முகம் பார்த்தோம் தொலைபேசியில் உங்கள் குரல் கேட்டோம் தொலைதூரத்திலிருந்து எங்களுக்கு பாசமூட்டினீர்கள் பெரியப்பா இறுதிவரை உங்கள் இன்முகம் காணமுடியாமல் தவிக்கின்றோம் நாங்கள் இனிமையாகப் பேசினீர்கள் இறுதிவரை எம்முடன் இன்பமாக வாழ்வீர்கள் என நினைத்தோம் இறுதியில் எங்களை தவிக்கவிட்டு சென்றுவிட்டீர்களே பெரியப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம் பெரியப்பா

Write Tribute

Tributes